top-6-first-day-collection-tamil-movies-2022 list
தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் வெற்றியைப் பெற்ற விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறுகின்றன.
அப்படி இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியாகி முதல் நாளே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற 6 திரைப்படங்கள் என்னென்ன? வசூல் என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
1. RRR – ரூபாய் 234.50 கோடி
2. கேஜிஎப் 2 – ரூபாய் 159 கோடி
3. பீஸ்ட் – ரூபாய் 81.40 கோடி
4. ராதே ஷ்யாம் – ரூபாய் 66.30 கோடி
5. விக்ரம் – ரூபாய் 55.80 கோடி
6. வலிமை – ரூபாய் 47.50 கோடி
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…