அழகி பட்டம் பெற்ற 5 இந்திய நடிகைகள் – முழு லிஸ்ட் இதோ!

இந்திய திரையுலகில் இதுவரை நடித்து வந்த கதாநாயகிகளில், எத்தனை பேர் உலக அழகி பட்டதை பெற்று முத்திரை பதித்துள்ளனர் என்று இங்கு தெரிந்துகொள்வோம்.

உலக அழகி பட்டதை பெற்ற நடிகைகள் என்றால் நமக்கு உடனடியாக ஞயபகம் வருவது முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

ஆனால் அவர்களை தவிர்த்து கூட பலரும் உலக அழகி பட்டம் பெற்று இந்திய திரையுலகில் தற்போது கதாநாயகியாக நடித்த வருகிறார்கள்.

அப்படி அந்த வரிசையில் இடைபெற்று இருக்கும் நடிகைகள் யார் யாரென்று இங்கு புகைப்படத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதோ..

1. ஐஸ்வர்யா ராய் – 1994 உலக அழகி

2. பிரியங்கா சோப்ரா – 2000 உலக அழகி

3. சுஷ்மிதா சென் – 1994 மி இந்திய அழகி

4. மனுஷி சில்லர் – 2017 உலக அழகி

5. ஜாக்குலின் பெர்னாண்டஸ் – 2006 மிஸ் யுனிவர்ஸ் இலங்கை பட்டத்தை வென்றார்.

admin

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

2 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

2 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

4 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

4 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

5 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

5 hours ago