Top 5 Contestant of Bigg Boss Tamil 7 update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விஷயம் தமிழகம் முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் பிக் பாஸ் டைட்டில் வெல்வதற்கு வாய்ப்புள்ள போட்டியாளர்கள் என முதல் ஐந்து போட்டியாளர்கள் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.
இந்த லிஸ்டில் முதல் போட்டியாளராக பிரதீப் தான் இடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கூல் சுரேஷ், நிக்சன், விஷ்ணு மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
டைட்டிலை ஜெயிக்க வேண்டிய ஒருத்தன இப்படி வெளியே துரத்திட்டிங்களே என பலரும் இதை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…