தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி மற்றும் டிவி தமிழ் சேனல் என மூன்று சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் ரேட்டிங்கில் போட்டி போட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தினங்களில் ரேட்டிங் நிலவரம் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று வெளியான ரேட்டிங் நிலவரப்படி இந்த வாரம் டாப் 10 இடங்களை பிடித்து சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சிங்க பெண்ணே சீரியல்
2. கயல் சீரியல்
3. சிறகடிக்க ஆசை
4. வானத்தை போல
5. பாக்கியலட்சுமி
6. எதிர் நீச்சல்
7. சுந்தரி
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
9. மல்லி சீரியல்
10. சின்ன மருமகள் சீரியல்
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…