டிஆர்பி இல் மாஸ் காட்டும் டாப் 10 சீரியல். முழு விவரம் இதோ

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த வாரத்திற்கான டாப் டென் சீரியல்கள் பட்டியலை பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. எதிர்நீச்சல்

2. கயல்

3. சுந்தரி

4. வானத்தை போல

5. இனியா

6. மிஸ்டர் மனைவி

7. சிறகடிக்க ஆசை

8. பாக்கியலட்சுமி

9. பாண்டியன் ஸ்டோர்ஸ்

10. ஆனந்த ராகம்

Top 10 Serials of Tamil September 3rd Week Update
jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

17 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

17 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

19 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

19 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

20 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

20 hours ago