top-10-serial-mass-trp update
தமிழ் சின்னத்திரையில் சன், விஜய், ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பி-ஐ தெறிக்க விட்ட 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கயல்
எதிர் நீச்சல்
வானத்தைப் போல
இனியா
மிஸ்டர் மனைவி
சுந்தரி
பாக்கியலட்சுமி
சிறகடிக்க ஆசை
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கார்த்திகை தீபம்
இந்த 10 சீரியல்களில் உங்கள் பேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…