Top 10 Movies in Singapore
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்படம் என ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாடி வருகின்றனர். ஸ்டன்ட் காட்சிகளில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு பிரமிக்க வைக்கும் வகையில் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் முதல் நாளில் இந்த படம் முப்பத்தி ஆறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதைப்போல் சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த பத்து படங்களில் லிஸ்டில் முதலிடத்தை வலிமை படம் பிடித்துள்ளது.
சிங்கப்பூர் பாக்ஸ் ஆபீஸ் டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த வலிமை.. வெளியான பிரமிக்க வைக்கும் ரிப்போர்ட்
இதோ அந்த லிஸ்ட்
1. Valimai
2. Bheemla Nayak
3. Uncharted
4. Death on the Nile
5. Don’t Forget I Love you
6. Blacklight
7. The Batman
8. Ah Girls Go Army
9. My Best Friend’s Breakfast
10. 2gether: The Movie
Share this:
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…