Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 21-06-2020

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள்

மேஷம் : உங்களது தினசரி செயல்களை செய்வது இன்று கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அமைதியாக இருக்க வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும்.  அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

மிதுனம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5

கடகம் : இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். தியானம் அல்லது யோகா செய்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 2, 5

சிம்மம் : இன்று மனதில் குழப்பங்கள் ஏற்படும். நீங்கள் அஜாக்கிரதையாக இருப்பீர்கள். அதனால் விலை மதிப்பு மிக்க பொருட்களை இழக்கும் சூழல் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3

கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். இன்றைய அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்: 2, 5

துலாம் : இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் பொறுப்புகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். நேர்மறையான எண்ணங்களால் இன்றைய இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

விருச்சிகம் : நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டிய நாள். அதன்மூலம் உங்கள் திறமைகள் மேம்படுத்தப்படும். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3, 5, 7

தனுசு : திட்டமிட்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். பொறுமையாகவும் அதேசமயம் சற்று புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 6, 9

மகரம் : உங்களுக்கு நல்லது நடக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். மனத்திருப்தியுடன் காணப்படுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

கும்பம் : நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மூலம் கடினமான பணிகள் கூட எளிதாக முடியும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்: 5, 9

மீனம் : தியானம் செய்வதன் மூலம் மனம் அமைதிபெறும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்: 1, 2, 7

admin

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

23 hours ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

23 hours ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

23 hours ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

23 hours ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

24 hours ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

2 days ago