Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 14-06-2020

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : திட்டமிட்டு மனஉறுதியுடன் செயல்பட்டால் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும் நாள். உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும் நாள். அனுபவித்து வாழ்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம் : இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள். கவனமாக பேச வேண்டும். தியானம் மற்றும் யோகா மேற்கொள்வது சிறந்த பலனை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இறை வழிபாடு உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி : இன்று நீங்கள் அதிகமாக முயற்சி மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். மறக்கமுடியாத தருணங்கள் ஏற்படும். சவாலான பணிகளும் எளிதாக முடிந்துவிடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம் : இன்று முக்கிய முடிவுகள் எதுவும் இன்று எடுக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உணர்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு : சவால்கள் நிறைந்த நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். வழக்கமான பணிகள் கூட கடினமாக இருப்பது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதியாக இருப்பதன் மூலம் நன்மை பிறக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம் : இன்று உங்களுக்கு தேவையான நல்ல பலன்கள் கிடைக்கும்.  இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் நல்ல நிகழ்சிகள் நடப்பதற்கு சாத்தியகூறுகள் உள்ளன.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம் : இன்று சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். உங்களது முயற்சிக்கு வெற்றி கிடைப்பது சற்று கடினம். கவனமுடன் செயல்பட வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

admin

Recent Posts

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

5 hours ago

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…

5 hours ago

இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா

இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…

5 hours ago

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’ வெளியிட திட்டம்?

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…

5 hours ago

‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்

'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…

5 hours ago

Uyire Uyire – Lyrical video

https://youtu.be/qPaPA3AQ4JI?si=rIh8FG_BJwv1wjsy

14 hours ago