தமிழக அரசின் அறிவிப்பால் வசூலில் தெறிக்கவிட போகும் வலிமை. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேற்று அஜித்தின் அடுத்த படம் அல்ல ajith61 படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இதுவரை திரையரங்குகளில் 50 சதவீத காதலர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதல் தளர்வாக இன்று முதல் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் வலிமை படத்தின் வசூல் ரசிகர்கள் எதிர்பார்த்த படியே மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த படம் தமிழகத்தில் 90% திரையரங்குகளில் வெளியாக இருப்பது கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

TN Announcement Favour of Valimai Movie
jothika lakshu

Recent Posts

Rippipee Lyrical Video

Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…

23 hours ago

Sing Geetham Tamil Trailer

Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…

23 hours ago

Maaya Kanavo Video Song

Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…

23 hours ago

“அவன் விஷால் மாதிரியே இருக்கான்!”-ஆர்யா உடைத்த ‘அவன் இவன்’ படப்பிடிப்பு தளத்தின் ரகசியம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…

1 day ago

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…

1 day ago

‘வடசென்னை 2’ல் தனுஷ் – சிம்பு இணைகிறார்களா?

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…

1 day ago