Tips to lose weight., this is for you..!
உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான். உடல் பருமன் வந்தாலே பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும். உடல் எடையை குறைக்கும் போது சிலருக்கு பக்க விளைவுகளும் ஏற்படும் ஆனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படி குறைப்பது என்று பார்க்கலாம்.
முதலாவதாக நடைப்பயிற்சி உடற்பயிற்சி யோகா செய்வது மிகவும் நல்லது. முக்கியமாக ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை வெயிலில் நடப்பதனால் வைட்டமின் டி கிடைக்கும் அது கொழுப்பை கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை நீர் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க உதவும் இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நீர்சத்தும் கிடைக்கும்.
மேலும் காலை உணவில் புரதச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். இதுபோன்ற உணவுகளை சாப்பிடும்போது எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…