தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. காலை முதல் இரவு வரை சன் டிவி சீரியல்களை பார்த்து ரசிக்கும் மக்கள் உலக முழுவதும் உண்டு.
இந்த நிலையில் இந்த வாரத்துடன் அன்பே வா சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதற்கு மாற்றாக மல்லி என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில் பழைய சீரியல்கள் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதன்படி இனியா சீரியல் இனி தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் மிஸ்டர் மனைவி சீரியல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…