துணிவு படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமம் எத்தனை கோடி தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து வரும் பொங்கலுக்கு துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கிய இந்த படத்தில் மஞ்சு வாரியர் உட்பட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஓவர் சீஸ் ரிலீஸ் உரிமை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல நிறுவனம் ஒன்று துணிவு திரைப்படத்தின் ஓவர் சீஸ் உரிமையை 18 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விற்பனையாக இருப்பது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது

thunivu movie overseas-rights-details
jothika lakshu

Recent Posts

Ameera Official Teaser

Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar

6 hours ago

‘ஓம்’ பட விழாவில் அரசியல் பேசினாரா தனுஷ்? ரசிகர்கள் மத்தியில் சொன்ன கருத்து!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

1 day ago

மீண்டும் சண்டியர் ஆக வருகிறார் கமல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

2 days ago

மீண்டும் நடிக்க வருகிறாரா முதலமைச்சர் விஜய்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…

2 days ago

ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம்… தனுஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

2 days ago

சீன் திரை விமர்சனம்

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…

2 days ago