துணிவு படம் பற்றி வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் வெளியான படங்களில் அதிக பார்வையாளர்களைப் பற்றி முதல் இடத்தை பெற்ற திரைப்படமாக துணிவு இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Thunivu Movie Got Number 1 Place in Netflix Update,
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago