thiyagarajan about prasanth second marriage update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். டாப் ஹீரோவாக வலம் வந்த இவர் தனது திருமண பிரச்சனையால் மார்க்கத்தை இழந்து தற்போது தெலுகுவில் இரண்டாவது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது தமிழில் தனது தந்தை தியாகராஜா இயக்கத்தில் அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். வெகு விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தியாகராஜா அளித்த பேட்டி ஒன்றில் பிரசாந்துக்கு எப்போது கல்யாணம் என கேட்க அந்த அருள் திரைப்படம் வெளியான அடுத்த மாதமே திருமணம் என தெரிவித்துள்ளார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…