this week trp in top 10 serials details
இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீர்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பதாக அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ், சீரியல்களுக்கிடையே போட்டி அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.
1.மூன்று முடிச்சு
2. சிங்க பெண்ணே
3. கயல்
4. சிறகடிக்க ஆசை
5. மருமகள்
6. ராமாயணம்
7. அன்னம்
8. எதிர்நீச்சல்
9. பாக்கியலட்சுமி
10. பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல்களில் உங்களுக்கு பிடித்த சீரியல் என்ன? நீங்க எந்த சீரியல் தொடர்ந்து பார்ப்பீர்கள்? உங்களுடைய ஃபேவரட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…