this week top 10 serial trp update viral
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியலுக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது. வாராவாரம் டாப் 10 சீரியல்கள் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. அன்னம்
7. எதிர்நீச்சல்
8. பாக்கியலட்சுமி
9. பாண்டியன் ஸ்டோர்ஸ்2
10. ராமாயணம்
இந்தப் பத்து சீரியலில் உங்களுடைய ஃபேவரிட் சீரியல் எது எந்த சீரியலை நீங்கள் தொடர்ந்து பார்ப்பீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…