This Week Top 10 Serial TRP Latest Update
இந்த வாரம் டிஆர்பி யில் டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் அதிகம் போட்டி இருக்கு. வார வாரம் டாப் டென் இடங்களுக்கு இந்த சீரியல்கள் போட்டி போடுவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. சிறகடிக்க ஆசை
5. மருமகள்
6. அன்னம்
7. ராமாயணம்
8. பாக்கியலட்சுமி
9. எதிர்நீச்சல் 2
10. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள இந்த பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…