கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்றுள்ளனர்.

இந்தப் படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி இருப்பார் தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது மோனிகா பாடல் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் லோகேஷ்.

அதாவது எனது படங்களில் பொதுவாக ஐட்டம் பாடல்கள் இருக்காது ஆனால் கூலி படத்தில் மோனிகா பாடலை வணிக நோக்கங்களுக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பாடல் படத்தின் வேகத்தை தடுக்காது என்றும் கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

This is the reason for taking the song Monika..!
jothika lakshu

Recent Posts

Sokka Vachaale Video Song

Sokka Vachaale Video Song | Thagappan | Jiiva | Rajisha | Marshall Robinson | Ra.Venkat…

13 hours ago

மிஷ்கின் தொட்டுப் பேசியதில் அசௌகரியமா? விமர்சனத்திற்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி!

இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான்…

17 hours ago

‘தர்மன்’ படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரைச் சூழ்ந்த…

17 hours ago

நடிகை நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

தென்னிந்தியத் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.…

18 hours ago

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் இயக்குநருமான வம்சியும் பிரிந்துவிட்டதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும்…

18 hours ago

மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு கருத்துகள்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் அர்ஜுன்!

சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவின்…

18 hours ago