விஷம் கொடுத்து என்னை கொல்ல பார்த்தனர்- பிரபல வில்லன் நடிகர் புகார்

தமிழில் கண்ணத்தில் முத்தமிட்டால், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி, காரி போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் ஜே.டி.சக்ரவர்த்தி. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னை விஷம் கொடுத்து கொல்ல சதி நடந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”எனக்கு சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனக்கு மது, சிகரெட், போதைப்பொருள் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. ஆனாலும் மூச்சுவிடவே சிரமப்பட்டேன். இந்தியா, இலங்கையில் சிகிச்சை எடுத்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகிவிட்டது.

இனி பிழைப்பது கஷ்டம் என்று மருத்துவர்கள் கைவிட்டனர். அப்போது நாகார்ஜுனா என்ற மருத்துவர் எனக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்தார். எனக்கு தெரிந்த ஒருவர் 8 மாதங்களாக எனக்கு ஒரு கசாயம் கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்து கொடுத்து இருப்பதை அந்த மருத்துவர் கண்டுபிடித்தார்” என்றார்.

Suresh

Recent Posts

பாலிவுட் நடிகருடன் காதல் வதந்தி… பூஜா ஹெக்டே ‘சைலென்ட்’ பதில்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ரா உடன் டேட்டிங் செய்து வருவதாக…

21 hours ago

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணையும் ‘சத்தியவான் சாவித்திரி’… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘சத்தியவான் சாவித்திரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த…

21 hours ago

தீபிகா கர்ப்பம்… ‘ராக்கா’ படப்பிடிப்பில் மாற்றமா? – அட்லீ எடுத்த முடிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அட்லீ, தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் ‘ராக்கா’ படத்தை இயக்கி வருகிறார். இதில்…

21 hours ago

ரஜினிக்கு மகனாக பசில் ஜோசப்?

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தை முடித்த கையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் சிபி…

21 hours ago

‘டாக்சிக்’ ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு!

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள Toxic: A Fairy Tale…

21 hours ago

‘கர’ – திரைவிமர்சனம்

எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க முயலும் இளைஞராக தனுஷ் நடித்திருக்கும் இந்த படம், ஒரு கிராமத்து ஹீஸ்ட் திரில்லராக தொடங்குகிறது.…

22 hours ago