Theater Count of Beast And KGF2 Movies
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து மறுநாள் அதாவது ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இதனால் தமிழகத்தின் இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவ உள்ளது.
இரண்டு படங்களுமே வானளவு எதிர்பார்ப்பை கொண்டுள்ள படங்களாக இருப்பதால் எந்த படம் ஜெயிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் இந்த திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்வளவு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. கிட்டத்தட்ட இந்த படம் 800 திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து மறுநாள் வெளியாக உள்ள கேஜிஎப் திரைப்படத்திற்கு தமிழகத்தில் 200 திரையரங்குகளில் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 200 திரையரங்குகளில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
தளபதி விஜய்யும் பீஸ்ட் திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல் கே ஜி எஃப் 2 படத்தினை எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…