Actress Ileana in Latest Photos
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இலியானா. தெலுங்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் நண்பன், கேடி உட்பட பல்வேறு படங்களில் நடித்து இருந்தார்.
அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற இவர் சில படங்களில் நடித்திருந்த நிலையில் இங்கே வாய்ப்பில்லாததால் சினிமாவை விட்டு விலகி அப்போது பெரிய அளவில் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.
ஆனாலும் சமூக வலைதளங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…