The team of Parashakti gave a surprise gift
ஹெல்மெட் போட்டு கொண்டு வந்தவர்களுக்கு பராசக்தி பட குழுவினர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு சென்சார் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது படக்குழு தணிக்கை குழுவால் கூறப்பட்ட அனைத்து மாற்றங்களையும் செயல்படுத்தி விட்டு மதியத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும் என்பதில் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
இது மட்டும் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே முழு அளவிலான முன்பதிவுகள் தொடங்கும் என்றும் சொல்லியிருந்தனர். 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பட குழு ஹெல்மட் போட்டு கொண்டு வண்டி ஓட்டி வந்தவர்களுக்கு இலவசமாக பராசக்தி படத்தின் டிக்கெட் கொடுத்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…