’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம்

’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம்

‘தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார் முருகேசன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

மேலும், ‘தாய் கிழவி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியினை மதுரையில் சிவகார்த்திகேயன், ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோர் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவகுமார் முருகேசன் பேசும்போது,

‘நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்ட அனைவருடனும் ‘தாய் கிழவி’ படத்தைப் பார்த்தேன். சிவகார்த்திகேயன் சாரும், ராதிகா மேடமும் எனக்காகவே முதல் நாளில் இங்கு வந்து படம் பார்த்தார்கள்.

விருமாண்டி மற்றும் முருகர் என இரண்டு தெய்வங்களையும் கும்பிடுபவர்களை பற்றிய படம் தான் ‘சேயோன்’. அப்படம் யாருக்கும் எதிராகவோ, சாதமாகவோ இருக்காது. அனைத்து தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கிற படமாகவே இருக்கும்’ என தெரிவித்துள்ளார் சிவகுமார் முருகேசன்.

The plot of the film ‘Cheyon’: Director’s explanation

 

dinesh kumar

Recent Posts

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 hours ago

சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..!

சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..! இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை…

2 hours ago

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம்

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், 'திரையுலகில் இருப்பவர்கள் தான்…

2 hours ago

“வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் – நடிகர் தனுஷ்

"வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் - நடிகர் தனுஷ் தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ்…

3 hours ago

கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை

கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…

2 days ago