The Legend Movie New Song Released Update
லெஜெண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் “தி லெஜன்ட்”. இப்படத்தை ஜேடி-ஜெர்ரி இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் லெஜெண்ட் சரவணன் அவர்களுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுத்தெல்லா கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.
மேலும் ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்களில் உருவாகி இருக்கும் இப்படம் ஜூலை 28 அன்று வெளியாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்லவர் பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலான “போ போ” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மதன் கார்க்கி வரிகளில் கே.கே பிரசாத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…