தி லெஜன்ட் படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகப் போகிறது தெரியுமா..? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் அறிமுக நடிகராக எடுத்து வைத்து சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன். இவரின் அறிமுக படமான திலஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ஃபேன் இந்தியா திரைப்படமாக வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகிறது.

ஒரு மாதத்திற்கு முன்னரே வெளியான இந்த படத்தின் டிரைலரும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது இதுவரை கிட்டத்தட்ட 29 மில்லியன் பேர் இந்த டீசரை கண்டு களித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 800 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

ஆமாம் அஜித், விஜய் படங்களுக்கு இணையாக 800 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாவது ஆச்சரியமான ஒன்றுதான் என பலரும் கூறி வருகின்றனர்.


the-legend-movie in 800 theatres in-tamilnadu
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

4 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

4 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

4 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

4 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

4 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

7 hours ago