the legend movie heroin urvashirautela latest model dress video viral
Miss Diva Universe 2015 தில் பட்டம் பெற்றிருக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘தி லெஜன்ட்’ திரைப்படத்தில் பிரபல சரவணா ஸ்டோர் உரிமையாளர் ஆன அண்ணாச்சி அருள் சரவணன் அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் எப்பொழுதும் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அதேபோல் தற்பொழுது Cannes film festival 2022 என்ற விழாவில் தங்கம் போல் ஜொலிக்கும் ஆடையில் கவர்ச்சிகரமாக சென்று இருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் கண்களைப் பறித்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…