The famous company has bagged the OTT rights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி.
இந்த படத்தை இயக்கிய பி வாசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு உட்பட பலர் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் நடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 10ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் OTT உரிமையை நெட் டெக்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட ரூபாய் 27 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Toxic Official Tamil Teaser , Rocking Star Yash ,Geetu Mohandas , KVN , Monster Mind…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா…
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…