The biggest atrocities that happened to Big Boss actress Raiza
முன்னணி நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கி பிரபலமானவர் நடிகை ரைசா.
இதன்பின் தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார் இளம் நடிகை ரைசா.
இந்நிலையில் நடிகை ரைசா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது முகத்தில் காயத்துடன் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதில் ” Facial Treatmentகாக சென்று இருந்தேன், அங்கே நான் வேண்டாம் என்று கூறியும், அவர் எனக்கு புதிதான விஷயத்தை என் முகத்தில் Facial செய்தார். அதன் விளைவு என் முகத்தில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டுள்ளது ” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் ” அதன்பின் என்னால் அவரை பார்க்க முடியவில்லை. அவருடன் தொழிலாளர்களிடம் கேட்டாலும், அவர் ஊருக்கு வெளியில் இருக்கிறார் என்று கூறிவிட்டார் ” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…