Late actor Vivek's request to Ajith
காமெடியாக படங்களில் நிறைய பேர் நடிக்கிறார்கள். ஆனால் அந்த காமெடியிலும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை வைத்து நடிப்பவர் விவேக் அவர்கள் தான். இவரும், அஜித்தும் இணைந்து நிறைய படங்கள் நடித்துள்ளார்கள்.
கடைசியாக அவர்களது கூட்டணிளில் விஸ்வாசம் படம் வெளியாகி இருந்தது. விவேக் அவர்கள் தான் நடித்த தாராள பிரபு புரொமோஷனில் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம், பெரிய நடிகர் ஒருவருக்கு சவால் விடவேண்டும் என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர், தல அஜித் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மரம் நட சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த சவால்.
இதனை அஜித் தன் வாயால் கூறவில்லை என்றாலும் வழக்கம்போல் அறிக்கை விடுவதை போல் வெளியிட்டாலே போதும் என்று கூறியிருந்தார். இது அஜித்திற்கு தெரியுமா, விவேக்கின் சவாலை ஏற்பாரு என்பது தெரியவில்லை.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar