The benefits of black coffee
பிளாக் காபி குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே காலையில் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிப்பது அனைவருக்கும் வழக்கமான ஒன்று. அதிலும் பெரும்பாலானோர் குறிப்பாக பிளாக் காபி குடிப்பது வழக்கம். அப்படி பிளாக் காபி குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பிளாக் காபி குடிக்கும் போது அது உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் மனநிலையை விழிப்புணர்வாக வைத்துக் கொள்ளவும் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும் பிளாக் காபி பயன்படுகிறது.
குறிப்பாக அல்சைமர் பிரச்சனையில் இருந்து விடுபட பிளாக் காபி மிகவும் பயன்படுகிறது.
எனவே பிளாக் காபி குடிப்பதனால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்றாலும் அதனையே அதிகமாக குடிக்கும் போது அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவோடு சாப்பிடுவதே நல்லது என அறிந்துகொள்வோம்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…