thangalan-movie-new-update
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். ரசிகர்களால் அன்புடன் சியான் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் பொன்னியன் செல்வன் 1 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது கே ஜி எஃப் என்னும் கோலார் கோல்டு ஃபீல்டு என்னுமிடத்தில் நடைபெற்று வருவதாகவும், இதன் படப்பிடிப்புகளை 40 நாட்களுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…