thangalan-movie-latest-updates
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பொன்னியின் செல்வன்1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வித்தியாசமான கதைகளைத்துடன் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கும் தகவல்கள் வைரலாகி வருகிறது.
அதில் அவர், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை உலகம் முழுவதும் ஏராளமான மொழிகளில் டப் செய்து வெளியிடலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் இப்படத்திற்காக நடிகர் விக்ரம் 35 கிலோ வரை எடையை குறைத்து மிகவும் டெடிகேஷனாக பணியாற்றி வருவதாகவும் பாராட்டி கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…
Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…
தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…