Thangalaan movie latest update
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமிருக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகை பார்வதி அவரக்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…