thangalaan movie first day collection
தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பா ரஞ்சித் இயக்கத்திலும், ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி, அர்ஜுனன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒரே நாளில் 13 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்தத் தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…