தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் கடந்த வாரத்துடன் மொத்தமாக முடிவுக்கு வந்தது.
மேலும் இந்த சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அக்ஷிதா பூபையா. தமிழில் சன் டிவியின் கண்ணான கண்ணே என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கவர்ச்சியில் படுத்தபடி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…
தவெக தலைவர் விஜய் நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை…
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ரசிகர்கள் மத்தியில்…
தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணிகள் முழுமையாக…
“விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அறிமுகமாகும் புதிய வெப் தொடரான “வாரண்ட்” வரும் மே…
29 Official Trailer | Vidhu, Preethi Asrani | Sean Roldan | Rathna Kumar | Kaarthikeyan…