ஷாப்பிங் போன இடத்தில் பிறந்த நாள் கொண்டாடிய தாமரைச்செல்வி.. வைரலாகும் வீடியோ

ஷாப்பிங் போன இடத்தில் தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அவரை வரவேற்று உள்ளது கடை நிர்வாகம்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தாமரைச்செல்வி.

தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் அழியும் நபராக மாறினார்.

இந்த நிலையில் அதனையும் திநகரில் உள்ள உஸ்மான் ரோடு பகுதியில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தன்னுடைய கணவருடன் பிறந்தநாளுக்காக ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார்.

அப்போது அவரை வரவேற்று கடை நிர்வாகம் அவருடைய பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்கள் ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார்.
மேலும் இவருடைய கணவர் இந்த கடையில் முதல் முறையாக கோட்டு சூட்டு அணிந்து அழகு பார்த்து உள்ளார்.

வாழ்க்கையில் நான் கோட்டு சூட்டு போடுவது இதுதான் முதல் முறை என தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த அழகிய ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago