Thalapathy Vijay With Sister photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.
ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் வாரிசு படத்துக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் தன்னுடைய தங்கையுடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவயதிலேயே தனது தங்கையின் இறப்பால்தான் தளபதி விஜய் மௌனமான மனிதராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…