thalapathy vijay unseen childhood photo viral
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு விஜயின் பிறந்தநாள் விருந்தாக வெளியானது. இதனை தொடர்ந்து இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாக உள்ளது.
இப்படி விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் தயாராக இருந்து வரும் நிலையில் விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் சிறு வயது அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிறு குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடும் அந்த போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…
Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…