actress priyanka nalkari latest photos with her pet
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியலை தொடந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் இவரது காட்சிகள் இன்னும் ஒரு சில தினங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் சமீபத்தில் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய கணவரின் வேண்டுகோளுக்காக சீரியலில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திக் கொண்டார்.
தற்போது கணவருடன் மலேசியாவில் இருந்து வரும் பிரியங்கா தன்னுடைய நாயுடன் பிரேக் பாஸ்ட் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதில் பிரியங்கா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் திருப்பதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதோ பாருங்க
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…