thalapathy vijay-salary-for-jawan-movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான தெறி பிகில் மெர்சல் என மூன்று படங்களை வெற்றி கண்டவர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது பாலிவுட் சினிமாவின் ஷாருக்கான் நாயகனாக வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்த விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தளபதி விஜய் ஒரே ஒரு நாள் காட்சி கொடுத்து இந்த படத்தின் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது. அதாவது தளபதி விஜய்க்கு அட்லி மற்றும் ஷாருக்கான் என இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததன் காரணத்தினால் இந்த படத்தின் நடிப்பதற்கு அவர் சம்பளம் வாங்கவில்லை என தெரிய வந்துள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…