கடைசி படத்தில் நடிக்க இத்தனை கோடியா? விஜயின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

காரணம் தளபதி விஜயின் கடைசி படம் அது தான். இந்த படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது வரை எச் வினோத் தான் அந்த படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தளபதி விஜய் தனது கடைசி படத்திற்காக இதுவரை இல்லாத அளவு சம்பளம் வாங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆமாம் அவருடைய அடுத்த படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்க போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் சினிமாவை விட்டு விலகும் நேரத்தில் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நடிகர் என்ற பெருமையை தளபதி விஜய் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy vijay salary for his last movie update
jothika lakshu

Recent Posts

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

4 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

11 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

11 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

12 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

14 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago