thalapathy vijay rejects sandakozhi movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
ஆனால் விஜய்யும் ஒரு சில படங்களை நிராகரித்து உள்ளார். அப்படி இவர் பாதி கதையை மட்டுமே கேட்டு நிராகரிக்க படங்களில் ஒன்றுதான் சண்டக்கோழி.
லிங்குசாமி இந்த படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் சொல்லியுள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த படம் வேண்டாம் என விஜய் நிராகரிக்க விஷால் நடித்து சூப்பர் ஹிட் ஆகியது. பிறகு விஜய் லிங்குசாமியை பார்த்து படம் சூப்பர் அண்ணா என்று பாராட்ட நீங்க தான் பாதி கதையை கேட்கவே இல்லையே என தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…