thalapathy vijay-quit-from-cinema-career
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து முழு நேர அரசியலில் இறங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று தனது கட்சியை பதிவு செய்து பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சினிமா கடமையை முடித்து கொண்டு மக்களுக்கு பணியாற்றும் வேலையில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். இதனால் விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…