thalapathy vijay movie actress open talk interview about adjustments
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் விஜய்க்கு தங்கையாக நடித்திருக்கும் பிரபல நடிகையின் பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் லீடு ரோலில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை அனுகிருஷ்ணா. இவர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு சிறு வயது தங்கையாக நடித்திருப்பார். அதன் பிறகு மீண்டும் விஜயின் கத்தி திரைப்படத்திலும் தங்கையாக அனுகிருஷ்ணா நடித்திருக்கிறார். இவர் ஒரு சில படங்களில் ஹீரோயினியாகவும் நடித்திருந்தாலும் ஒரு நடிகை என்ற அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் திரைத்துறையில் நடைபெறும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த கேள்விக்கு வெளிப்படையாக அனுகிருஷ்னா அளித்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
அதில் அவர், தன்னிடமும் நிறைய பேர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள் என்றும் ஆனால் நான் அதற்கு ஒத்துக்கொண்டதில்லை என்று ஓபனாக கூறியிருக்கிறார். மேலும் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேற வேலையை பார்த்துக் கொண்டாவது என் வாழ்க்கையை ஓட்டி விடுவேன். அதனால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட போது நான் மறுத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறுகிறார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…