பிசினஸில் மாஸ் காட்டும் லியோ. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து அறிவிப்புகள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பிசினஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தளபதி விஜய் லியோ திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் தளபதி விஜய்யின் மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தனது படங்களுக்கான மார்க்கெட் மதிப்பு அதிகரித்ததன் காரணமாகவே இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

thalapathy vijay market reaching peak here is leo business update
jothika lakshu

Recent Posts

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

2 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

2 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

2 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

2 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

2 hours ago

அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’ வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…

2 hours ago