தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு நடிப்புக்கு மொத்தமாக டாட்டா சொல்லி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
இதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய் கட்சியை வலுப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இதற்கிடையில் விஜய் புதியதாக சினிமா தியேட்டர் கட்ட போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது புரூஸ்லி ஆனந்த் வழிகாட்டுதலின் படி பாண்டிச்சேரியில் தியேட்டர் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…