thalapathy vijay in jananayagan movie release issue
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம் இருப்பவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது.
எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி பட குழுவினர் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று கனடா விநியோகஸ்தர் York சினிமாஸ் அறிவித்துள்ளது இதனால் முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட் காண ரீபண்ட் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…