Thalapathy Vijay in Beast Movie Latest Announcement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவன் உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடலுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகலாம் அல்லது பர்ஸ்ட் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…