தமிழ் சினிமாவின் நடிகர் தேமுதிக கட்சியின் தலைவராக விளங்கி வந்தவர் கேப்டன் விஜயகாந்த். உடல் நலக்குறைபாட்டால் இவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தேமுதிக அலுவலகத்தில் இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.
தளபதி விஜய் அவர்களின் நேற்று இரவு விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் வடித்தார். இந்த நிலையில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக் போஸ்டர் ஆகியவை நியூ இயர் ஸ்பெஷலாக வெளியிடலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த முடிவை தற்போது கைவிட்டு உள்ளனர்.
விஜயகாந்த் மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் தற்போதைக்கு தளபதி 68 பட அப்டேட்டுகளை வெளியிட வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். தளபதி விஜயின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…